‘ஸ்காபுரோ – றூஜ்பார்க்’ தொகுதிக்கான ”என்.டி.பி” கிளை திறப்பு

கடந்த ஞாயிற்றுக்கிழமை (09.08.2015) ‘ஸ்காபுரோ – றூஜ்பார்க்’ தொகுதிக்கான ‘என்.டி.பி’ கிளை 1275 மோர்ணிங்சைட் அவெனியூ, # 6  இல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சாந்திக்குமார் இந்தத் தொகுதியில் ‘என்.டி.பி’க் கட்சி சார்பாகப் போட்டியிடுகிறார். திறப்பு விழா நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள்!

IMG_0237[1]

IMG_0244[1]

IMG_0248[1]

IMG_0245[1]

காணொளியில் நிகழ்வு

Share This Post