இது வரை கிடைத்த இலங்கைப் பொதுத் தேர்தல் முடிவுகள்

இலங்கைப் பொதுத்தேர்தலில், இதுவரை மூன்று மாவட்டங்களில் முழுமையான முடிவுகள் வந்துள்ளன. அதில் யாழ் மாவட்டத்தில் அனைத்து 11 தொகுதிகளிலும் இலங்கை தமிழரசுக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் (  மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சொந்த மாவட்டம், ஆனால், அவர் அங்கு போட்டியிடவில்லை) மொத்த 4 இடங்களிலும் அவர் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது.

அதேபோல மாத்தறை மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில், மாத்தறை தொகுதி தவிர அனைத்து தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பே முன்னிலை பெற்றுள்ளது. கட்சிகளுக்கு ஒதுக்கப்படக்கூடிய இடங்களின் எண்ணிக்கை இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

யாழ் மாவட்டம் – வட்டுக்கோட்டை தொகுதி

இலங்கை தமிழரசுக் கட்சி –17,237 – 65.16%

ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி — 2,843 — 10.75%

ஐக்கிய தேசியக் கட்சி — 2,678 — 10.12%

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் — 1,320 — 4.99%

யாழ் மாவட்டம் – மானிப்பாய் தொகுதி

இலங்கை தமிழரசுக் கட்சி — 20,875 — 67.64%

ஐக்கிய தேசியக் கட்சி — 2,888 — 9.36%

ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி — 2,129 – – 6.90%

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு –1,959 — 6.35%

திருகோணமலை மாவட்டம் — திருகோணமலை தொகுதி

இலங்கை தமிழரசுக் கட்சி — 27,612 — 48.69%

ஐக்கிய தேசியக் கட்சி — 17,674 — 31.16%

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு — 8,211 — 14.48%

சுயேச்சைக்குழு 6 திருகோணமலை — 896 — 1.58%

யாழ் மாவட்டம்– கோப்பாய் தொகுதி

இலங்கை தமிழரசுக் கட்சி — 20,925 — 69.08%

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு –2,699 — 8.91%

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி — 2,588 — 8.54%

ஐக்கிய தேசியக் கட்சி –1,983 — 6.55%

திருகோணமலை மாவட்டம் – மூதூர் தொகுதி:

ஐக்கிய தேசியக் கட்சி — 40,130 — 64.72%

இலங்கை தமிழரசுக் கட்சி — 10,555 — 17.02%

சுயேச்சைக்குழு 6 திருகோணமலை — 5,177 — 8.35%

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு — 5,033 — 8.12%

காலி மாவட்டம் – ஹபரதுவ தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு — 32,017 – 55.23%

ஐக்கிய தேசியக் கட்சி — 22,194 — 38.28%

மக்கள் விடுதலை முன்னணி — 3,282 — 5.66%

முன்னணி சோஸலிச கட்சி — 206 — 0.36%

மாத்தறை மாவட்டம் – ஹக்மன தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு –40,128 — 60.31%

ஐக்கிய தேசியக் கட்சி — 21,637 — 32.52%

மக்கள் விடுதலை முன்னணி — 3,936 — 5.92%

மாத்தறை சுயேச்சை குழு 1 — 558 — 0.84%

யாழ் மாவட்டம் – காங்கேசன்துறை தொகுதி

இலங்கை தமிழரசுக் கட்சி — 14,756 — 64.61%

ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி — 2,464 — 10.79%

ஐக்கிய தேசியக் கட்சி — 2,064 – 9.04%

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு — 1,656 — 7.25%

மாத்தறை மாவட்டம் – வெலிகம தொகுதி:

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு — 35,044 — 51.76%

ஐக்கிய தேசியக் கட்சி — 28,075 — 41.47%

மக்கள் விடுதலை முன்னணி — 4,105 — 6.06%

ஜனநாயகக்கட்சி — 155 — 0.23%

பொலன்நறுவை மாவட்டம் – பொலன்நறுவை தொகுதி

ஐக்கிய தேசியக் கட்சி — 56,387 — 53.09%

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு — 43,900 — 41.33%

மக்கள் விடுதலை முன்னணி — 5,502 — 5.18%

யாழ் மாவட்டம் — பருத்தித்துறை தொகுதி:

இலங்கை தமிழரசுக் கட்சி –12,678 — 65.69%

ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி — 1,920 — 9.95%

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் –1,858 — 9.63%

ஐக்கிய தேசியக் கட்சி — 1,187 — 6.15%

யாழ் மாவட்டம் – நல்லூர் தொகுதி

இலங்கை தமிழரசுக் கட்சி — 18,793 — 69.21%

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் — 2,420 — 8.91%

ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி — 2,005 — 7.38%

ஐக்கிய தேசியக் கட்சி — 1,662 — 6.12%

காலி மாவட்டம் – அம்பலாங்கொட தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு — 26473

ஐக்கிய தேசியக் கட்சி — 22671

மக்கள் விடுதலை முன்னணி — 3532

ஜனநாயகக்கட்சி — 1236

இரத்தினபுரி மாவட்டம் — எஹெலியகொட தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 38162

ஐக்கிய தேசியக் கட்சி – 31211

மக்கள் விடுதலை முன்னணி – 2057

யாழ் மாவட்டம் – ஊர்காவற்துறை தொகுதி

இலங்கை தமிழரசுக் கட்சி –7,688 — 58.56%

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி –3,924 — 29.89%

ஐக்கிய தேசியக் கட்சி — 424 — 3.23%

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு –421 — 3.21%

யாழ் மாவட்டம் — யாழ்ப்பாணம் தொகுதி:

இலங்கை தமிழரசுக் கட்சி — 13,545 — 67.32%

ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி — 2,203 — 10.95%

ஐக்கிய தேசியக் கட்சி — 1,414 — 7.03%

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் — 1,132 — 5.63%

அம்பாந்தோட்டை மாவட்டம் — தங்காலை தொகுதி:

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு — 50,697 — 55.84%

ஐக்கிய தேசியக் கட்சி — 28,700 — 31.61%

மக்கள் விடுதலை முன்னணி — 10,842 — 11.94%

பொதுஜன பெரமுன — 225 — 0.25%

அம்பாந்தோட்டை மாவட்டம் — பெலியத்த தொகுதி:

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு — 31,389 — 53.85%

ஐக்கிய தேசியக் கட்சி — 21,165 — 36.31%

மக்கள் விடுதலை முன்னணி — 5,399 9.26%

ஜனநாயகக்கட்சி — 104 — 0.18%

யாழ் மாவட்டம் — கிளிநொச்சி தொகுதி :

இலங்கை தமிழரசுக் கட்சி — 38,155 — 77.44%

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி — 6,417 — 13.02%

ஐக்கிய தேசியக் கட்சி — 1,646 — 3.34%

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு –1,285 — 2.61%

யாழ் மாவட்டம் – சாவகச்சேரி தொகுதி :

இலங்கை தமிழரசுக் கட்சி — 20,188 — 76.48%

ஐக்கிய தேசியக் கட்சி — 1,682 — 6.37%

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு — 1,591 — 6.03%

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி — 1,469 — 5.57%

யாழ் மாவட்டம் – உடுப்பிட்டி தேர்தல் தொகுதி

இலங்கை தமிழரசுக் கட்சி — 12,650 — 65.53%

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு — 2,192 — 11.36%

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் — 1,606 — 8.32%

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி — 1,037 — 5.37%

ஐக்கிய தேசியக் கட்சி — 925

மாத்தறை தேர்தல் மாவட்டத்தின் தெவிநுவர தொகுதியின் தேர்தல் முடிவுகள்

பதிவான மொத்த வாக்குகள்: 57,106

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: 1,365

செல்லுபடியான வாக்குகள்: 55,741

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி: 29,565 (53.04%)

ஐக்கிய தேசியக் கட்சி : 21,187 (38.01%)

மக்கள் விடுதலை முன்னணி : 4,711 (8.45%)

காலி மாவட்டத்தின் காலித் தேர்தல் தொகுதியின் தேர்தல் முடிவுகள்

பதிவான மொத்த வாக்குகள்: 59,804

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: 1,113

செல்லுபடியான வாக்குகள்: 58,671

ஐக்கிய தேசியக் கட்சி : 33798 (57.61%)

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி: 19613 (33.43%)

இலங்கை தமிழரசுக் கட்சி: 2,099 (19.64%)

மக்கள் விடுதலை முன்னணி : 4,777 (8.14%)

 

 

 

 

 

 

Share This Post

Post Comment