ஐக்கிய தேசியக் கட்சி 92 இடங்கள்

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இருந்து விருப்ப வாக்குகளின் அடிப்படையில் தேர்வாகியுள்ளவர்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு

1. சிவஞானம் சிறிதரன் (பெற்ற வாக்குகள் 72,058)

2. மாவை சேனாதிராஜா (பெற்ற வாக்குகள் 58,732)

3. எம்.ஏ.சுமந்திரன் (பெற்ற வாக்குகள் 58,043)

4. தர்மலிங்கம் சித்தார்த்தன் (பெற்ற வாக்குகள் 53,743)

5. ஈ சரவணபவன் (பெற்ற வாக்குகள் 43,289)

ஈபிடிபி கட்சி சார்பில் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா 16,399 வாக்குகளுடனும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் விஜயகலா மகேஸ்வரன் 13,071 வாக்குகளுடனும் யாழ் மாவட்டத்தில் தேர்வாகியுள்ளனர்.எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஈபிஆர்எல்எஃப் கட்சியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தேர்வாகவில்லை.

ஐக்கிய தேசியக்கட்சி 92 இடங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 83 இடங்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 இடங்கள்

மக்கள் விடுதலை முன்னனி 4 இடங்கள்

இபிடிபி 1 இடமும் வென்றுள்ளன

Share This Post

Post Comment