திரு பரஞ்சோதி பரமேஸ்வரன்
(பரா, ஜோதி- முன்னாள் B2B Trust உத்தியோகத்தர்)
பிறப்பு : 13 ஏப்ரல் 1953 — இறப்பு : 15 ஓகஸ்ட் 2015
கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Don Mills ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரஞ்சோதி பரமேஸ்வரன் அவர்கள் 15-08-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற பரமேஸ்வரன், பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், கமலாம்பிகை(முன்னாள் உத்தியோகத்தர்- இறைவரித் திணைக்களம்) அவர்களின் அன்புக் கணவரும், பாலேஸ்வரி(இலங்கை), புஷ்பாஞ்சலி, துர்க்கேஸ் ஜோதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், குமாரநாதன்(இலங்கை), தர்மகுலராஜா(Mohan & Mohan- கனடா), கிருபானந்தன், ஜெயானந்தன்(கனடா), வித்தியானந்தன், சண்முகானந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சமிந்திரா(இலங்கை), ஜெகதீஸ்வரன்(ஜெர்மனி), பால்ராஜ்(கனடா), ஜெஸ்மின்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், கங்கா(லண்டன்), பிரியதர்சினி(ஜெர்மனி), பிரியாஞ்சலி(RBC- கடா), பிரதீப்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும், பிரநாத், தனு, திரேன், ஷெனிஸ், ஜெலின் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
பார்வைக்கு – ;
திகதி: செவ்வாய்க்கிழமை 18/08/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, (Midland/ Sheppard) Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி: புதன்கிழமை 19/08/2015, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, (Midland/ Sheppard) Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி: புதன்கிழமை 19/08/2015, 11:00 மு.ப
முகவரி: St. John’s Norway Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada தொடர்புகளுக்கு
ராஜா — கனடா
தொலைபேசி: +14164250253
பால்ராஜ் — கனடா
தொலைபேசி: +14167128841
கமலா — கனடா
செல்லிடப்பேசி: +16474003457