அந்தோனிப்பிள்ளை யாக்கோ ஜேக்கப் – மரண அறிவித்தல்

யாழ். பருத்தித்துறை சென் அன்ரனிஸ் லேனைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலினை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை யாக்கோ ஜேக்கப் அவர்கள் 21-08-2015 வெள்ளிக்கிழமையன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜேக்கப் பொன்னையா சிசிலியா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை எலிசபெத் தம்பதிகளின் அன்பு மருமகனும், மரியறோஸ் அவர்களின் அன்புக் கணவரும், அனிற்ரா, லியானா, சந்திரகுமார், திருக்குமார், சசிக்குமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான தங்கராஜா, யகுலா, மற்றும் சந்திரா, ராணி, ரவிலங்கா ஆகியோரின் அன்புச் சகோதரரும், இந்திரலிங்கம், டன்சன், பரினாஸ், அனுஷாகினி ஆகியோரின் அன்பு மாமனாரும், நிவேதா, நிதர்ஷன், வினித்தா, வினுஷியா, நிதுஷியா, லசிக்கா, டவினா, டனியா, தொஷன், லைலா, யெய்வின், அயிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

பார்வையிடல் :
புதன்கிழமை 26/08/2015, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Aeterna Funeral Complex, 55 Rue Gince, St Laurent, Montreal, Qubec H4N 1J7, Canada
வியாழக்கிழமை 27/08/2015, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Aeterna Funeral Complex, 55 Rue Gince, St Laurent, Montreal, Qubec H4N 1J7, Canada
திருப்பலி வியாழக்கிழமை 27/08/2015, 11:00 மு.ப
முகவரி: Our Lady of Deliverance, 9400 Rue Lajeunesse, Montréal, QC H2M 1S4, Canada
நல்லடக்கம்
வியாழக்கிழமை 27/08/2015, 01:00 பி.ப
முகவரி: 655 Rue Principale, Laval, QC H7X 1E2, Canada

தொடர்புகளுக்கு
மரியறோஸ்(மனைவி) — கனடா
தொலைபேசி: +14506546171
இந்திரன்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +15145911910
நிதர்ஷன்(பேரன்) — கனடா
தொலைபேசி: +15146519221

Share This Post

Post Comment