இராசநாயகம் சந்திரம் – மரண அறிவித்தல்

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசநாயகம் சந்திரம் அவர்கள் 24-08-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,காலஞ்சென்றவர்களான சந்திரம்பிள்ளை சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புத்திரரும், மேதினிதேவி அவர்களின் அன்புக் கணவரும், மேனன், ஷாஷினி, ஜனா ஆகியோரின் அன்புத் தந்தையாரும், இராமச்சந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற இராஜேஸ்வரி(இலங்கை), இராஜலட்சுமி(ஜெர்மனி), இராஜதுரை(ஜெர்மனி), இந்திராதேவி(கனடா), திலகவதி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,தேவரூபன், ஸ்முரூடி, அர்ச்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும், கலாவதி(டென்மார்க்), மாணிக்கமாதகலார்(கணேஷ் சொக்கலிங்கம்- அவுஸ்திரேலியா), யோகன் சொக்கலிங்கம்(கனடா), பஞ்சொக்கலிங்கம்(கனடா), செல்வரட்ணம்(லண்டன்), சிவயோகநாதன்(ஜெர்மனி), மதிவதனி(ஜெர்மனி), காலஞ்சென்ற சிவதாசன்(இலங்கை), லட்சுமிகாந்தன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஆறியன், ஷிரியா, ஷேடன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு :
வெள்ளிக்கிழமை 28/08/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Highland Funeral Home – Scarborough Chapel, 3280 Sheppard Avenue East, Scarborough, ON M1T 3K3, Canada.
சனிக்கிழமை 29/08/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Highland Funeral Home – Scarborough Chapel, 3280 Sheppard Avenue East, Scarborough, ON M1T 3K3, Canada.
கிரியை :
ஞாயிற்றுக்கிழமை 30/08/2015, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Highland Funeral Home – Scarborough Chapel, 3280 Sheppard Avenue East, Scarborough, ON M1T 3K3, Canada
தகனம் :
திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/08/2015, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada.

Share This Post

Post Comment