குணசிங்கம் சரவணமுத்து – மரண அறிவித்தல்

மலர்வு : 10 யூன் 1949   உதிர்வு: 30 ஓகஸ்ட் 2015

யாழ். காங்கேசன்துறை தையிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட குணசிங்கம் சரவணமுத்து அவர்கள் 30-08-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகனும், வேலாயுதர் சதாசிவம்(அனலைதீவு), காலஞ்சென்ற பாலமணி தம்பதிகளின் இளைய மருமகனும், கபிலமாது(வனிதா) அவர்களின் அன்புக் கணவரும் சிவனுஜன், சிவஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான இராஜலட்சுமி, அன்னலட்சுமி, பாலசிங்கம், விஜயலட்சுமி, சிவனேசலட்சுமி, மற்றும் இரத்தினசிங்கம்(கனடா), பரமலட்சுமி(வவுனியா) ஆகியோரின் இளைய சகோதரரும், காலஞ்சென்றவர்களான சுகுமார், சின்னத்துரை, இந்திராணி, மற்றும் நா.இராசையா(வவுனியா), க.இராசையா(வவுனியா), மலர்மாது(வவுனியா), காலஞ்சென்ற Dr. கிருஷ்ணதாஸ், குலமாது(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற கணேசலிங்கம், விவேகசுந்தரா(அவுஸ்திரேலியா), ஜெகதீசன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 02/09/2015, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: வியாழக்கிழமை 03/09/2015, 09:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: வியாழக்கிழமை 03/09/2015, 10:30 மு.ப
முகவரி: Elgin Mills Cemetery Crematorium, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
சிவனுஜன்
செல்லிடப்பேசி: 647- 226-9635
தொலைபேசி: 905- 944-9453
டினேஸ்
தொலைபேசி: +14168303033

Share This Post

Post Comment