இன்று (12.09.2015) அவைக்காற்று கலைக்கழகத்தின் நாடகம் admin September 12, 2015 0 Comment இன்று யோர்க்வூட் வாசிகசாலைக் கலையரங்கத்தில் (12.09.2015, 1785 Ave.west) அவைக்காற்று கலைக்கழகம் வழங்கும் ‘மரணத்துள் வாழ்வு’ நாடகம் மாலை 6.45க்கு ஆரம்பமாக உள்ளது.