நூல் வெளியீடு

நூல் வெளியீடு

எதிர்வரும் 18.09.2015 வெள்ளிக்கிழமை (Scarborough civic centre)மாலை ஆறு மணியளவில் “சோபாசக்தி” எழுதிய “BOX” நாவல் வெளியீடும் சோபாசக்தி, கருணாகரமூர்த்தி ஆகியோர் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெற உள்ளது.

Share This Post

Post Comment