பழமைவாதக் கட்சி பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சி அமைக்குமா ?

பழமைவாதக் கட்சி பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சி அமைக்குமா ?

இன்று “Toronto Star” ஏட்டில் வெளிவந்துள்ள செய்தியில் பழமைவாதக் கட்சி பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மொன்றியல் “la Presse” ஊடகத்துக்காக Ikos நிறுவனம் நிகழ்த்திய கருத்துக்கணிப்பினை அடிப்படையாக வைத்தே இத் தகவல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

பழமைவாதக் கட்சி 35.4 சதவீதமும் லிபரல் கட்சி 26.3 சதவீதமும் என்.டி.பிக் கட்சி 24.5 சதவீதமும் ஆதரவுள்ளதாக இந்தக் கருத்துக் கணிப்பு வெளிப்படுத்தியுள்ளதாக Ikos நிறுவனம் கூறுகிறது. 2343 பொதுமக்களிடம் இந்த மாதம் 17ம் தேதிக்கும் 22ம் தேதிக்கும் இடையில் Ikos இந்தக் கருத்துக் கணிப்பைச் செய்துள்ளது.

Share This Post

Post Comment