தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான சுமந்திரன் அவர்கள் “சமகால இலங்கை அரசியல் நிலைமைகள் மற்றும் ஐ.நா மனித உரிமைப் பேரவைச் செயற்பாடுகள்” தொடர்பில் கனடாவில் சிறப்புரை ஆற்றுகின்றார்.
வரும் 27.09.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஸ்காபுரோ சிவன் கோவிலில் மேற்படி நிகழ்வு இடம்பெற உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனடியப் பிரிவு அறிவித்துள்ளது.