”பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி” நூல் வெளியீடு

”பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி” நூல் வெளியீடு

உரை
மு . பாக்கியநாதன்
A . G யோகராஜா (சுவிஸ்)
P . பேராதரன்

காலம் : செப்டம்பர் 27 , பி .ப 4மணி

இடம் : Don Montgomery Recreational Center
2467 Eglinton ave East
Scarborough

பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி என்ற நூலினை முன்வைத்து அதன் ஆசிரியர் என்.கே. ரகுநாதன் அவர்களுடன் இருத்தலும் உரைத்தலும் என்ற நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் அழைக்கின்றோம் .

நிலவிலே பேசுவோம் தசமங்கலம் போன்ற பல சிறுகதைத் தொகுதிகளையும் மாவிட்டபுரம் ஆலயநுழைவுப் போராட்டத்தை முன்வைத்து கந்தன் கருணை என்ற நாடகத்தினையும் இறுதியில் பனஞ்சோலைக்கிராமத்தின் எழுச்சி என்ற வரலாற்று நாவலையும் எழுதி தான் வாழ்ந்த காலத்தில் கண்ட ஈழத்தின் சாதியக் கொடூரத்தை இலக்கியத்திற்கூடாக முடிந்தவரை பதிவுசெய்தவர்

அனைவரையும் தோழமையுடன் அழைக்கின்றோம்

தேடகம்

Share This Post

Post Comment