பழமைவாதக் கட்சியினருக்கு 125 இடங்கள் ?

பழமைவாதக் கட்சியினருக்கு 125 இடங்கள் ?

‘சிபிசி’ தொலைக்காட்சி வழங்கும் தொடர்ச்சியான சராசரிக் கருத்துக் கணிப்பின் தற்போதைய நிலை பழமைவாதக் கட்சி 125 இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கிறது. லிபரல்கள் 112 இடங்களிலும் என்டிபிக் கட்சி 99 இடங்களிலும் தங்கள் ஆசனங்களைத் தக்க வைத்துக் கொள்ளும் எனவும் ‘சிபிசி’ இன் இந்த முற்கூறல் சொல்லுகிறது.

பழமைவாதக் கட்சி : இழிவு 109 சராசரி 125  உயர்வு 150

லிபரல் கட்சி.          : இழிவு 85  சராசரி 112  உயர்வு  118

என்டிபிக் கட்சி.       : இழிவு 89  சராசரி 99  உயர்வு  114

Share This Post

Post Comment