‘உயிர்ப்பு – 5’ நாடக நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது admin October 7, 2015 0 Comment கவிஞர் திருமாவளவன் மறைவையொட்டி ‘உயிர்ப்பு – 5’ நாடக நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது எனவும் மீள நிகழ்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.