யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு அழகராஜா அவர்கள் 13-10-2015 செவ்வாய்க்கிழமை இயற்கை எய்தினார்.
அன்னார், தம்பு பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், ஞானப்பிரகாசம் சிசிலியா தம்பதிகளின் அன்பு மருமகனும், விஜி அவர்களின் அன்புக் கணவரும், டிலன், ஷானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நடராஜா, செல்வராஜா, பரமேஸ்வரி, தர்மவதி, குணவதி, யோகவதி, யோகராஜா, ஆனந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும், டெய்சி, ஜெசி, லெஸ்லி, ஜொய்சி, கொன்சி, ஜான்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.