எதிர்வரும் 17.10.2015 சனிக்கிழமை பிற்பகல் 2.30 க்கு ‘இலங்கையில் இடதுசாரிகளின் இன்றைய நிலை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று ஸ்காபுரோ சிவிக் சென்ரரில் Canadians for Peace Srilankan Alliance என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் இடதுசாரிகளின் இன்றைய நிலை – கருத்தரங்கம்
