‘பாலாதம்பு’ குறித்து இரட்ணம் கணேஸ்!

ஸ்காபுரோ சிவிக் சென்ரரில்17.10.2015 சனிக்கிழமை பிற்பகல் 3.00 – 6.00 மணி வரை காலம் சென்ற பாலாதம்பு(தொழிற்சங்கத் தலைவர்) , சீலன் கதிர்காமர் ஆகியோரின் வாழ்வினை நினைவு கூரும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வின் இறுதியில் கூட்ட அமைப்பாளர் இரட்ணம் கணேஸ் ‘நாளை’ இணையத்துக்கு வழங்கிய செவ்வி!

Share This Post

Post Comment