கனடியப் பொதுத் தேர்தலில் உருண்ட பெரும் தலைகள்!

Joe Oliver

பழமைவாதக் கட்சியில் நிதி அமைச்சராக இருந்த ‘ஜோ ஒலிவர்’ எக்லிங்ரன்-லோறன்ஸ் தொகுதியில் தோல்வியடைந்தார்.

Julian fantino

பழமைவாதக் கட்சியில் ஓய்வுபெற்ற இராணுவத்தினரின் விவகாரங்களைக் கையாளும் அமைச்சுக்குப் பொறுப்பாக இருந்த ‘யூலியன் ஃபான்றினோ’ வோர்ண்-வூட்பிரிட்ஜ் தொகுதியில் தோல்வியடைந்தார்.

CHRIS

பழமைவாதக் கட்சியில் குடிவரவு குடியகல்வு அமைச்சராக இருந்த கிறிஸ் அலெக்ஸாண்டர் ஏஜாக்ஸ்-பிக்கறிங் தொகுதியில் தோல்வியடைந்தார்.

paul-C

பிரதம மந்திரி ஹார்ப்பரின் நாடாளுமன்றச் செயலாளர் ‘போல் கலேன்டிரா’ மார்க்கம்-ஸ்ரோவில் தொகுதியில் தோல்வியடைந்தார்.

பழமைவாதக் கட்சியில் சுற்றுப்புறச் சூழல் விவகாரங்களுக்கான அமைச்சராக இருந்த ‘லியானோ அகிலுக்காக்’ நுனாவிற் தொகுதியில் தோல்வியடைந்தார்.

பழமைவாதக் கட்சியில் கடல் மற்றும் மீன்பிடி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சராக இருந்த ‘ஹெயில் சீயா’ எக்மொன்ற் (பிறின்ஸ் எட்வேட் தீவு) தொகுதியில் தோல்வியடைந்துள்ளார்.

பழமைவாதக் கட்சியில் ஆதிக் குடிகள் மற்றும் வட பிராந்திய அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்த ‘பேர்னாட் வல்கோர்ட்’ மடாவஸ்கா-றெஸ்ரிக்கூகே தொகுதியில் தோல்வியடைந்தார்.

 

Share This Post

Post Comment