‘புலம் பெயர் நாடக எழுத்துருக்கள்’ நூல் வெளியீடு

‘புலம் பெயர் நாடக எழுத்துருக்கள்’ நூல் வெளியீடு

ஏ.ஜி.யோகராஜா எழுதிய ‘புலம் பெயர் நாடக எழுத்துருக்கள்’ என்ற நூல்  வெளியீடு எதிர்வரும் 25.10.2015 ஞாயிற்றுக் கிழமை  பாரதி கலை மண்டபத்தில் ( 3001மார்க்கம் றோட் # 10,ஸ்காபுரோ) பிற்பகல் 4.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.

Share This Post

Post Comment