மாதாந்த இலக்கிய கலந்துரையாடல்

மாதாந்த இலக்கிய கலந்துரையாடல்

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்

மாதாந்த இலக்கிய கலந்துரையாடல்

 நிகழ்ச்சி நிரல்:

 ‘தொல்காப்பியரும் சங்கச் சான்றோரும் கண்ட> காணவிழைந்தபெண்கள்
பிரதமவிருந்தினர் உரை: முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ்

 சிறப்பு விருந்தினர்கள் உரை:

திருமதி. சுந்தரேஸ்வரி சிவதாஸ் – ‘தொல்காப்பியர் கண்டபெண்கள்”
திரு.குமரகுரு கணபதிப்பிள்ளை – ‘சங்கச் சான்றோர் கண்டபெண்கள்”
திருமதி. விமலாம்பிகை பாலசுந்தரம் – ‘சங்ககாலப் பெண்கள் நிலை”

ஐயந்தெளிதல் அரங்கு

 நாள்: 31-10-2015

நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை

 இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்

       3A, 5637, Finch avenue East, Scarborough, M1B 5k9

 தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316

 

Share This Post

Post Comment