ரூடோ தலைமையில் புதிய அமைச்சரவை சத்தியப் பிரமாணம்!

ரூடோ தலைமையில் புதிய அமைச்சரவை சத்தியப் பிரமாணம்!

கனடிய ஆளுநர் இல்லத்தில் அமைந்துள்ள ரீடோ மண்டபத்தில் ஆளுநர் டேவிற் ஜோன்சனின் தலைமையில் புதிய அமைச்சரவைக்கான சத்தியப் பிரமாணம்  நடந்து கெண்டிருக்கிறது. ரூடோ பிரதமராக சத்தியப்பிரமாணம் எடுத்துவிட்டார். ரூடோ தலைமையிலான அமைச்சரவை அறிவிக்கப்பட்டு சத்தியப் பிரமாணம் எடுக்க ஆரம்பித்துள்ளது. ஹார்ப்பர் தனது பிரதமர் பதவியை இன்று ராஜினாமா செய்து விட்டார். 338 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 214 பேர் முதன் முறையாகக் கனடிய நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இன்று அமைக்கப்படவுள்ள நாடாளுமன்றத்தில் கனடிய வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் அமைச்சரவையில் (30இல் 15)சரிபாதி பெண்களுக்கும் இடம் வழங்கப்பட உள்ளது. கனடாவின் சகல பிராந்தியங்களையும் திருப்திப்படுத்தும் வகையில் காபினெட் அமைச்சர் பதவிகள் வழங்கப்படுகிறது. ஒன்ராரியோ மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஒப்பீட்டு அடிப்படையில் கூடுதலாக நியமனம் பெற்றுள்ளார்கள்.

அமைச்சர்கள்

  • Prime Minister Justin Trudeau, also minister of intergovernmental affairs and youth;
  • Public Safety Minister Ralph Goodale;
  • Agriculture and Agri-Food Minister Lawrence MacAulay;
  • Foreign Affairs Minister Stephane Dion;
  • Immigration Minister John McCallum;
  • Indigenous and Northern Affairs Minister Carolyn Bennett;
  • Treasury Board President Scott Brison;
  • Government House leader Dominc LeBlanc;
  • Innovation, Science and Economic Development Minister Navdeep Singh Bains;
  • Finance Minister Bill Morneau;
  • Justice Minister and Attorney General Jody Wilson-Raybould;
  • Public Services Minister Judy Foote;
  • International Trade Minister Chrystia Freeland;
  • Health Minister Jane Philpott;
  • Families, Children and Social Development Minister Jean-Yves Duclos;
  • Transport Minister Marc Garneau;
  • International Development Minister Marie-Claude Bibeau;
  • Natural Resources Minister James Carr;
  • Canadian Heritage Minister Melanie Joly;
  • Revenue Minister Diane Lebouthillier;
  • Veterans Affairs Minister Kent Hehr;
  • Environment and Climate Change Minister Catherine McKenna;
  • Defence Minister Harjit Sajjan;
  • Employment Minister MaryAnn Mihychuk;
  • Infrastructure Minister Amarjeet Sohi;
  • Democratic Institutions Minister Maryam Monsef;
  • Sports Minister Carla Qualtrough;
  • Fisheries Minister Hunter Tootoo;
  • Science Minister Kirsty Duncan;
  • Status of Women Minister Patricia Hajdu;
  • Small Business Minister Bardish Chagger

Share This Post

Post Comment