கந்தையா ஆறுமுகநாதன் (மெக்கானிக் ஆறுமுகம்) – மரண அறிவித்தல்

கந்தையா ஆறுமுகநாதன் (மெக்கானிக் ஆறுமுகம்) – மரண அறிவித்தல்

தையிட்டி மேசன் முத்தையாவின் மகள் கலாஜோதியின் (கலைவண்ணனின் அக்கா) கணவர் கந்தையா ஆறுமுகநாதன் (மெக்கானிக் ஆறுமுகம்- யாழ் தியேட்டருக்கு பக்கத்தில் உள்ள துரைசிங்கம் கராஜ்ஜில் வேலை பார்த்து பின் சவூதி சென்றவர்) ஸ்காபுரோவில் கடந்த சனிக்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத் தருகின்றோம். கந்தையா ஆறுமுகநாதன் அவர்கள் பசுமைக் கட்சி(Green Party) சார்பில் கடந்த தேர்தலில் பிராம்ரனில் போட்டியிட்ட கார்த்திகாவின் தந்தையாவார்.

இறுதி அஞ்சலியும் கிரியைகளும்

புதன் கிழமை 11.11.2015 பிற்பகல் 5.00 தொடக்கம் பிற்பகல் 9.00 மணி வரை

வியாழக்கிழமை 12.11.2015 முற்பகல் 8.00 மணி தொடக்கம் முற்பகல் 9.30 மணி வரை

Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, L3R 5G1

தொடர்புகளுக்கு: 416-837-0002

 

Share This Post

Post Comment