இரு நாவல்கள் வெளியீடு – முன்னாள் யூனியன் கல்லூரி அதிபர் பாலசுந்தரம்

இரு நாவல்கள் வெளியீடு – முன்னாள் யூனியன் கல்லூரி அதிபர் பாலசுந்தரம்

வன்னி (300 பக்க நாவல்)

”பன்னிரு வயதில் போர்க்களம் புகுந்து

இருபத்தியாறு நீளாண்டுகள் போராடி முடிந்து

தமிழீழ சுதந்திரப் போர் முடிந்து

ஆண்டுகள் மூன்று இலங்கை அரசின் கைதியாய் வாழ்ந்து

புனர்வாழ்வு பூர்த்தி செய்து வெளியே வரும்

மேஜர் சிவகாமி கூறும் நவீனம் இது!”

A militant’s silence (300 பக்க நாவல்) வன்னி நாவலின் ஆங்கில வடிவம்

பேராதனை பல்கலைக்கழகத்தில் 1963ஆம் ஆண்டு வரலாறு,புவியியல்,தமிழ் ஆகிய பாடங்களைக் கற்ற  கதிர் பாலசுந்தரம் (யூனியன் கல்லூரி முன்னாள் அதிபர்) அவர்கள் இரண்டு ஆண்டுகள் உழைத்து இந் நாவல்களை எழுதியுள்ளார்.

21.11.2015 – சனிக்கிழமை    பிற்பகல் 4.30 – 6.00 மணி வரை

கனடா சிறி ஐயப்பன் கோவில்

635 Middlefield Road , Scarborough

 

Share This Post

Post Comment