அப்புத்துரை கனகலிங்கம் – மரண அறிவித்தல்

அப்புத்துரை கனகலிங்கம் – மரண அறிவித்தல்

 பிறப்பு: September 02 1945  இறப்பு: November 21 2015

யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் பாரிஸ் மற்றும் கனடா ரொறொன்ரோவினை வதிவிடமாகவும் கொண்ட திரு அப்புத்துரை கனகலிங்கம் (ராசா) நவம்பர் 21 ம் திகதி சனிக்கிழமை ஸ்காபுறோவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான திரு திருமதி R.P அப்புத்துரை சிவஞானம்மா தம்பதியினரின் அன்பு மகனும் காலஞ்சென்ற திரு நவரட்னம் மற்றும் ஞானபூங்கோதை தம்பதியினரின் அன்பு மருமகனும் நவரஞ்சனி – றஞ்சியின் அன்புக் கணவரும் துஷ்யந்தன் – Thuzi யின் அன்புத் தந்தையும் தேவிசத்தியபாமா(தேவி) மகாலிங்கம் (மகா) சற்குணமலர் (மலர்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் கலா(லண்டன்) நளாயினி (பட்டு) பரா (லண்டன்) காலஞ்சென்ற சிவா மற்றும் குருக்கள் ஆண்டி கண்ணா நிதி றூபி ஆகியோரின் அன்பு மைத்துனரும் காலஞ்சென்றவர்களான R.P சுப்பிரமணியம் R.P விநாயகமூர்த்தி ஆகியோரின் பெறாமகனும் லண்டனில் வாழுகின்ற நாகம்மா பூமணி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார் .

அன்னாரின் உடல் நவம்பர் 25 ம் திகதி புதன்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இலக்கம் 8911 Woodbine Ave, Markham த்தில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் நவம்பர் 26 ம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை அதே இடத்தில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்களுக்கு:

துஷி (மகன்) 416 857 4645
குருக்கள் (மைத்துனர்) 641 226 8327
மகா (சகோதரன்) 905 814 0533
மலர் (சகோதரி) 0033 951 742779
நிதி (மைத்துனி) 647 886 4508

Share This Post

Post Comment