அனிருத்தின் பிராம்டன் இசை நிகழ்ச்சி சென்னை வெள்ள அனர்த்தத்திற்கு சமர்ப்பணம்

அனிருத்தின் பிராம்டன் இசை நிகழ்ச்சி சென்னை வெள்ள அனர்த்தத்திற்கு சமர்ப்பணம்
இளம்பாடகரும் இசையமைப்பாளருமான அனிருத் ரவிச்சந்தர், 12.12.2015 சனிக்கிழமை பிராம்டன்  நகரிலுள்ள Powerade Centre இல் நிகழ்த்த இருக்கும் தனது இசைநிகழ்ச்சியில் சேரும் நிதியினை தமிழகத்தில் சம்பவித்த வெள்ளப் பேரனர்த்த நிவாரண நிதிக்கு வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“வை திஸ் கொலவெறி டி”  பாடலுக்கு இசையமைத்ததன் மூலம் உலகின் பட்டிதொட்டியெங்கும் அறிமுகமான இவர் “3”, டேவிட், இரண்டாம் உலகம், வேலையில்லாப் பட்டதாரி, மாரி ஆகிய திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

Share This Post

Post Comment