பொன்னுத்துரை விவேகானந்தன் – மரண அறிவித்தல்

பொன்னுத்துரை விவேகானந்தன் – மரண அறிவித்தல்

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை விவேகானந்தன் அவர்கள் 14-12-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாதசிங்கபிள்ளை, கனகலச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

உதயகரன், கிருபாகரன், சசிகரன், வினுஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சச்சிதானந்தன்(கனடா), சதானந்தன்(கனடா), சிவானந்தன்(இலங்கை), நிர்மலாதேவி, இந்திராதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஷர்மினி, பிரதீபா, நிர்மலா, அஜந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

புஸ்பராஜா, ஜெயராணி, ஜெயராஜா, தேவராஜா, கருணராஜா, யோகராணி, யோகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திவ்யன், நிதுஜா, ஆர்த்தி, ஆதி, சஞ்ஜே, சோனியா, நவீன், அடோரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

பார்வையிடல்:

வியாழக்கிழமை 17/12/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப

வெள்ளிக்கிழமை 18/12/2015, 09:00 மு.ப — 11:00 மு.ப

Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

 

Share This Post