நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க கோடைகால ஒன்றுகூடல்

இவ்வருட  காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க (கனடா) ஒன்றுகூடல் எதிர்வரும் யூலை மாதம்  23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொம்சன் பூங்காவில் நடைபெறவுள்ளது. நிகழ்வு ஆரம்பமாகும் நேரம் ; முற்பகல் 10.00 மணி! பழைய மாணவர்கள், ஊர் மக்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள், அனைவரையும் வருகை தருமாறு அழைக்கப்படுக்கிறார்கள்.

தொடர்புகளுக்கு ; 647-299-7443, 647-262-1436

Share This Post

Post Comment