த. மனோகரன் நாட்டின் இனத்தின் மொழியின் வரலாற்றோடு தொடர்புடைய பல நிகழ்வுகள் காலத்திற்குக் காலம் இடம் பெறுவது வழமையாகும். கடந்து வந்த பாதையில் நிகழ்ந்த சம்பவங்களை மீள மதிப்பீடு செய்து எதிர்காலத்தில் விடப்பட்ட தவறுகள் திரும்பவும் இடம் பெறாத வகையில் நமது சிந்தனையை, செயற் பாடுகளைச் சீர்செய்து கொள்வதற்கு வரலாறு உதவுகின்றது. அதனால் வரலாற்றின் பெறுமதி வாய்ந்ததாக அமைகின்றது. மொழி ரீதியாகப் பல்வேறு தாக்கங்களுக்கு ஆட்பட்ட நம்மவர்கள், தமிழர்கள் மொழியுரிமைக்காகப் பல போராட்டங்களில் ஈடுபட்டமை வரலாறு அவற்றிலேயொன்றாகக்…
Month: February 2019
“ஏரியல் ஷரோன்” இறந்தாரா ?

-நடராஜா முரளிதரன்- சில நாட்களுக்கு முன் இறந்த முன்னாள் இஸ்ரேலியப் பிரதமர் “ஏரியல் ஷரோன்” மேற்குலகத் தலைவர்களின் அஞ்சலியோடு, அரச மற்றும் பூரண இராணுவ மரியாதையோடு அவரது பண்ணை வீட்டுத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டு விட்டார். இறக்கும்போது அவருக்கு 85 வயது. 2006ஆம் ஆண்டு முதல், “ஏரியல் ஷரோன்” இஸ்ரேலின் மருத்துவமனையொன்றில் இறக்கும் வரை நினைவுகளற்ற “கோமா” நிலையில் உயிருள்ள சடலமாகவே இருந்து வந்துள்ளார். . பல்வேறு பதவிகளை வகித்த “ஏரியல் ஷரோன்” இஸ்ரேலின்…