ஜனவரி 2019 இல் இராணுவப் பிரதானியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பற்றிய ஆவணக்கோவை வெளியாகியுள்ளது. இவர் இந்த வருட ஆரம்பத்தில் சிறிலங்காவின் Acting Chief of Defense Staff ஆக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சாவால் நியமிக்கப்பட்டிருந்தார். இலங்கையில் 2008 -9 இல் நடைபெற்ற போரில் சவேந்திர சில்வா மிகவும் முக்கியமான முன்னிலைக் கட்டளைத் தளபதியாக இருந்தார். இந்தப் போரில் சர்வதேசக் குற்றங்கள் இழைக்கப்பட்டதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஆதாரங்கள்…
சவேந்திர சில்வா
