தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் எந்த மாறுதலும் நிகழவில்லை. புதிய நாடாளுமன்றத்துக்கான கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூட்டம் ஓன்று நடந்தது முடிந்துள்ளது. முதலில் நாடாளுமன்ற குழுவின் தலைவர் தெரிவு நடைபெற்றது . நாடாளுமன்ற குழுவின் தலைவராக இரா.சம்பந்தன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் பேச்சாளர் தெரிவு நடைபெற்றது. கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக பேச்சாளராக விளங்கும் சுமந்திரன், தான் ஐந்து வருடங்களாகப் பேச்சாளராக இருந்து விட்டேன் என்றும்…
கூட்டமைப்பின் பேச்சாளர் இன்று தேர்ந்தெடுக்கப்படவில்லை
