Month: October 2022

Fiona சூறாவளியினால் பாதிக்கப்பட்ட அற்லான்டிக் கனடா மக்களுக்கு உதவி வழங்குவதற்காகத் தொண்டு நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு கனடியத் தமிழர் பேரவை, கனடா வாழ் தமிழ்ச் சமூகத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறது. Fiona சூறாவளி ஏற்படுத்திய பேரழிவைத் தொடர்ந்து, அற்லான்டிக் கனடா மற்றும் கிழக்கு கியூபெக்கில் உள்ள பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு அவசர நிவாரண உதவி தேவைப்படுகிறது. பெருமழை, வெள்ளம், அதிக காற்று மற்றும் புயல் போன்றவை மின்சார விநியோகம் துண்டிக்கப்படுவதற்கு காரணங்களாய் அமைந்தன. வீடுகள்…